அநுராதபுரத்தில் சிறுவன் உட்பட ஐவர் கொலை

அநுராதபுரத்தில் சிறுவன் உட்பட ஐவர் கொலை

அநுராதபுரத்தில் சிறுவன் உட்பட ஐவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 8:29 am

அநுராதபுரம், விஹார ஹல்மில்ல குளம் பகுதியில் 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் சிறுவன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்