அநுராதபுரத்தில் ஐவர் கொலை; சந்தேகநபர் கைது

அநுராதபுரத்தில் ஐவர் கொலை; சந்தேகநபர் கைது

அநுராதபுரத்தில் ஐவர் கொலை; சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 8:49 pm


அனுராதபுரம், விஹார ஹல்மில்லகுளம் பகுதியில் ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளில் பின்னர், ஹசலக்க பிரதேசத்தில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
விஹார ஹல்மில்லகுளம் பகுதியிலுள்ள வீடொன்றில் கூரான ஆயுதத்தால் குத்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், அவரது இரண்டு உறவினர்களும் இன்று முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்