முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி; மூவர் காயம்

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி; மூவர் காயம்

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி; மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 2:04 pm

இரத்தினபுரி, வேவெல்வத்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
வேவெல்வத்த பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி நேற்றிரவு வீதியை விட்டு விலகி 132 அடி பள்ளத்திற்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்