பஸ் பள்ளதாக்கில் வீழ்ந்ததில் 12 பேர் காயம்

பஸ் பள்ளதாக்கில் வீழ்ந்ததில் 12 பேர் காயம்

பஸ் பள்ளதாக்கில் வீழ்ந்ததில் 12 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 8:17 pm

பண்டாரவளை, பூனாகலை பகுதியில் பஸ் ஒன்று பள்ளதாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று மாலை 6.50 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அற்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் ஐவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்