நீராடச் சென்றவர் நீரில் மூழ்கினார்; ஹிக்கடுவையில் சம்பவம்

நீராடச் சென்றவர் நீரில் மூழ்கினார்; ஹிக்கடுவையில் சம்பவம்

நீராடச் சென்றவர் நீரில் மூழ்கினார்; ஹிக்கடுவையில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 11:35 am

ஹிக்கடுவை திராணகம கடற்பகுதியில் நீராடச்சென்ற வெளிநாட்டவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 65 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
இந்த அனர்த்தம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் நால்வருடன்  திராணகம கடற்பகுதிக்கு நீராடச்சென்ற சந்தர்ப்பத்தில், குறித்த வெளிநாட்டவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்