ஆஷஸ் தொடரில் ஸ்பொட் முறைக்கு அனுமதி

ஆஷஸ் தொடரில் ஸ்பொட் முறைக்கு அனுமதி

ஆஷஸ் தொடரில் ஸ்பொட் முறைக்கு அனுமதி

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 4:51 pm

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள குளர்கால ஆஷஸ் தொடரில் துடுப்பின் விளிம்பில் பந்து படுவதை கண்டறியும் ஹொட் ஸ்பொட் முறைமை பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைமையை பயன்படுத்துவதில் ஏற்படும் செலவீனம் காரணமாக இந்த தொடரில் அதனை பயன்படுத்துவதில் சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
எனினும் இந்த முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்திற்கும், அந்த முறைமையின் கண்டுபிடிப்பாளருக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைமை காரணமாக இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு சர்சைகள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்