அஸ்ஸாம் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் உயிரிழப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் உயிரிழப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 7:34 pm

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கோல்பரா பகுதியில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் இராணுவத்தினரும் பொலிஸாரும் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுததாரிகளால் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்