லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு

லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு

லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2013 | 12:46 pm

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
23 வயதான போல் அந்தனி எனும் குறித்த நபர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸாரின துப்பாக்கி சூட்டுக்கு இவர் இலக்கானமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக ஆயிரத்து 550 விமான சேவைகள்  மற்றும் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவத்ததை தொடர்ந்து மூடப்பட்டிருந்த விமான நிலையம் தற்போது மீளவும் திறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்