English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Nov, 2013 | 10:36 pm
அமரபுர பீடத்தின், மகா நாயக்க தேரரின் 99 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அநுராதபுர விமான நிலையத்தின் ஸ்ரீ விமலதர்ம தூத்த மத்திய நிலையத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி , மாத்தறை விமலரத்ன மகாநாயக்க தேரருக்காக பிரார்தனைகளில் ஈடுபட்டார் .
மகாநாயக்க தேரர் உட்பட மகாசங்கத்தினர் இதன் போது ஜனாதிபதிக்கும் ஆசிர்வாதம் வழங்கினார்கள் .
இதன் பின்னர் ,அநுராதபுரத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற இராணுவ தூபியின் கட்டுமானப்பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார் .
அதே போன்று, கடந்த புலைமைப்பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று வடமத்திய மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட ஜனிது விரந்த எதிரிசிங்க இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.
மாணவனின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அவருக்கு மடிக்கணணி மற்றும் அகராதி உட்பட பாடசாலை உபகரனங்களை பரிசாக வழங்கி வைத்தார்
08 Dec, 2019 | 09:15 PM
07 Dec, 2019 | 08:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS