நாளை முதல் வவுனியா – காரை நகர் பஸ் சேவை

நாளை முதல் வவுனியா – காரை நகர் பஸ் சேவை

நாளை முதல் வவுனியா – காரை நகர் பஸ் சேவை

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2013 | 1:35 pm

வவுனியாவிலிருந்து  காரை நகருக்கான நேரடி பஸ் சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
30 வருடங்களுக்குப்  பின்னர் மீண்டும் முதல் தடவையாக இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின்  வவுனியா பஸ் டிப்போவின் உதவி செயலாற்று முகாமையாளர் சிவசுந்தரம் கனகேந்திரன் தெரிவித்தார்.
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்