DENGUE WATCH: A microscopic look at a deadly virus that is doing the rounds

DENGUE WATCH: A microscopic look at a deadly virus that is doing the rounds

By Keshala Dias

06 Jul, 2017 | 10:00 pm

What is Dengue?

Dengue was first recognised in the 1950s during Dengue epidemics in the Philippines and Thailand.

Dengue is a viral infection transmitted by the bite of an infected female Aedes mosquito. There are four distinct serotypes of the Dengue virus, namely DEN 1, DEN 2, DEN 3 and DEN 4. Recovery from infection by one provides lifelong immunity against that particular serotype. However, cross-immunity to the other serotypes after recovery is only partial and temporary.

How to reduce chances of getting infected with Dengue Fever?

  • Change water in vases/bowls (including pet water containers) on alternate days
  • Remove water from flowerpot plates on alternate days
  • Keep the garden clean
  • Clean gullies and drainage regularly
  • Dispose properly all possible containers where water can collect
  • Using of personal household protection such as window screens, long-sleeved clothes, insecticide treated materials, coils, nets and vaporizers

Symptoms of Dengue Fever:

  • Severe headache
  • High fever
  • Muscle and joint aches
  • Nausea and vomiting
  • Red patches (itchy and appears a few days after the onset of fever)
  • Bleeding tendency (Nose, gums and bruises)
  • Low Blood Pressure/shock due to bleeding or leaking blood vessels
  • Liver or kidney failure

What needs to be done?

If the above symptoms last long – for more than two days – what needs to be done first is to do the Dengue Antigen test. If the test is ‘negative’, there still might be a chance of the infection running in the body. Therefore, it is better to redo the Dengue Antigen test. If it is ‘positive’, it is a must to take action immediately.

You may have to do a ”Full Blood Count’ as well.

Maintenance of the patient’s body fluid volume is critical to severe dengue care.

How can a child infected with Dengue Fever be managed?

At home:

  • Bed rest
  • Higher intake of fluids – Children aged one year or over 10kg, at least one litre a day.
    Children over 40kg, at least two litres a day.
  • Intake fluids with salt and sugar (King coconut, soup, kanji, fruit juices, porridge)
  • Paracetamol 15mg/kg can be given six hourly to relieve and to keep fever under control

When does a child need to get admitted to the hospital?

  • If the fever lasts for more than two days
  • If the platelet count drops below 150,000
  • Abdominal pain/ vomiting
  • Any evidence of bleeding
  • If feeling lethargic or drowsy
  • Have breathing difficulties
  • Loss of appetite

When is it safe for a child to go home?

  • No fever for 48 hours without any paracetamol
  • Good/ improving appetite
  • When blood concentration (PCV/HCT) is normal
  • When the platelet count is above 50,000
  • Proper passing of urine

ඩෙංගු යනු කුමක්ද?

ඩෙංගු පිළිබඳව පළමු වරට වාර්තා වූයේ, 1950 වසරේ පිලිපීනයේ සහ තායිලන්තයේ පැවති ඩෙංගු වසංගතය සමග යි.

මෙය Aedes නමැති මදුරු විශේෂයේ ගැහැණු මදුරුවන්ගේ දෂ්ට කිරීම් මගින් ආසාදනය වන වෛරස් රෝගී තත්ත්වයකි. මෙම වෛරසයේ ස්වභාවය අනුව කොටස් 4ක් වේ. ඒ, DEN 1, DEN 2, DEN 3 and DEN 4 යනුවෙනි.

ඩෙංගු ආසාදනය වීමෙන් වළකින්නේ කෙසේ ද?

මල් වාස්, සතුන්ට ජලය දෙන භාජන ආදියෙහි ජලය නිතර මාරු කරන්න.
ගෙවත්ත පිරිසුදුව තබා ගන්න.
ගලි සහ අපවහන පද්ධති නිරන්තරයෙන් පිරිසුදු කරන්න.
ජලය රැඳෙන සියලු දේ විනාශ කරන්න.
හැකි සෑම අවස්ථාවක ම ජනෙල් වසා තබන්න.
දිගු අත් සහිත ඇඳුම් භාවිත කරන්න.
මදුරු දැල්, මදුරු විකර්ෂක භාවිත කරන්න.

ඩෙංගු උණෙහි රෝග ලක්ෂණ:

තදබල හිසරදය
තද උණ
මාංශ පේෂි සහ හන්දිපත් වේදනාව
වමනය
සම මත රතු පැහැති ලප ඇති වීම
නාසයෙන්, විදුරු මස්වලින් රුධිරය වහනය වීම
අක්මාවේ හෝ වකුගඩු ආබාධ

එම රෝග ලක්ෂණ ඇත්නම් කළ යුත්තේ කුමක් ද?

ඉහත රෝග ලක්ෂණ දින දෙකකට වඩා පවතින්නේ නම් පළමුව ඩෙංගු සඳහා වන රුධිර පරීක්ෂණයක් කරගන්න.

එම පරීක්ෂණයෙන් ඔබට ඩෙංගු ආසාදනය වී ඇති බව තහවුරු වුවහොත් වෛද්‍ය උපදෙස් අනුව කටයුතු කරන්න.

දරුවෙකුට ඩෙංගු ආසාදනය වී ඇත්නම්?

නිවසේදී:

දරුවා ඇඳක් මත විවේකීව තබන්න.
ලුණු සහ සීනි සහිත දියර වර්ග වැඩි පුර ලබා දෙන්න. (තැඹිලි, සුප්, පළතුරු යුෂ, කැඳ)
උණ තත්ත්වය පාලනය කිරීම සඳහා පැය 6කට වරක් පැරසිටමෝල් දිය හැකිය.

දරුවා රෝහලකට ඇතුළත් කළ යුත්තේ කුමන අවස්ථාවේදී ද?

උණ ස්වභාවය දින දෙකකට අධික කාලයක් පවතින විට
රුධිර ශෛල ප්‍රමාණය 150000ට වඩා අඩු වූ විට
බඩේ රුදාව/වමනය ඇති විට
රුධිරය වහනය සිදුවුවහොත්
ස්වසන අපහසුතා ඇති විට
කෑම අරුචිය ඇති විට


டெங்கு என்றால் என்ன?

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. ஏடிஸ் எஜிப்டி (Aedes Aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்றுள்ள பெண் நுளம்பால் இது பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த நுளம்பு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது
அவருக்கும் டெங்கு பரவும்.

இந்த வகை நுளம்பு பகல் வேளைகளில் தான் கடிக்கின்றது.

தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் 1950 ஆண்டுப் பகுதியில் டெங்கு நோய்த்தொற்று முதலில் இனங்காணப்பட்டது.

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசுபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இந்நோய்த் தொற்று காணப்படுகிறது.

 

டெங்கு நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவது எவ்வாறு?

  • போத்தல்கள், பாத்திரங்கள், பூந்தொட்டிகளில் நீர் தேங்கியிருக்க விடாமல், ஒன்றுவிட்ட நாட்களில் நீரை மாற்றி வர வேண்டும்.
  • தோட்டங்கள், வீட்டு சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • வடிகாண்கள், நீர் வெளியேறும் பகுதிகளை அன்றாடம் சுத்தம் செய்ய வேண்டும்.
  • நீர் தேங்கக்கூடிய சாத்தியமுள்ள கொள்கலன்களை ஒழுங்கான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
  • திரைச்சீலைகள், நுளம்பு வலைகள், நுளம்புச் சுருள்கள் போன்றவற்றைப் பாவித்து பாதுகாப்புப் பெறல் வேண்டும்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்

  • தீவிர தலைவலி
  • காய்ச்சல்
  • உடம்பு மற்றும் மூட்டு வலிகள்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • தோலில் தடிப்புகள்
  • இரத்தப்போக்கு (மூக்கு, ஈறுகள் மற்றும் காயங்களிலிருந்து)
  • குறைந்த இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் குழாய்களில் கசிவு
  • கல்லீரல் அல்லது சிறுநீரக செயலிழப்பு

என்ன செய்ய வேண்டும்?

  • இரண்டு நாட்களுக்கும் அதிகமாக மேற்கூறின அறிகுறிகள் தென்பட்டால், டெங்குவிற்கான ஆன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
  • டெங்கு பரிசோதனையில் எதிர்மறை (negative) என தெரிய வந்தாலும், உடலில் டெங்கு தொற்று இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஆகையால், பரிசோதனையை மீண்டும் மேற்கொள்வது நல்லது.
  • பரிசோதனையின் போது, டெங்கு இருப்பது தெரியவந்தால் (positive) , உடனடியாக சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • நீங்கள் Full Blood Count பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
  • டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தையை எவ்வாறு பராமரிப்பது?

வீட்டில்:

  • குழந்தைக்கு படுக்கை ஓய்வு அவசியம்.
  • நீர் அதிகம் அருந்தக் கொடுக்க வேண்டும் – 1 வயது அல்லது 10 கிலோகிராம் எடைக்கும் அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளில் குறைந்தது  1 லிட்டர் நீர் அருந்தக் கொடுக்க வேண்டும். 40 கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள குழந்தைகளுக்கு குறைந்தது 2 லிட்டர் நீர்
    அருந்தக் கொடுக்கவும்.
  • இளநீர், சூப், கஞ்சி, பழச்சாறு போன்றவற்றை அருந்தக் கொடுக்கலாம்.
  • டெங்கு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க 6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை 15 மிகி பரசிட்டமோல் கொடுக்கலாம்.

குழந்தையை எப்போது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்?

  • காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால்
  • இரத்த சிறுதட்டுக்களின் எண்ணிக்கை 150,000 க்கு கீழ் குறைவடைந்தால்
  • வயிற்று வலி / வாந்தி இருந்தால்
  • இரத்தப்போக்கு இருந்தால்
  • தூக்கக்கலக்கம் அல்லது மந்தமான நிலையை உணர்ந்தால்
  • சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால்
  • பசியின்மை இருந்தால்

மீண்டும் குழந்தையை எப்போது வீட்டிற்கு அழைத்துச் செல்வது பாதுகாப்பானது?

  • பரசிட்டமோல் கொடுக்காமலேயே காய்ச்சல் 48 மணித்தியாலங்களுக்கு மேல் இல்லாமல் இருந்தால்
  • பசி அதிகரித்தால்
  • இரத்த செறிவு வழமைபோல் இருந்தால் (PCV/HCT)
  • குருதி சிறு தட்டுக்களின் எண்ணிக்கை 50,000 ற்கும் மேல் இருந்தால்
  • சிறுநீர் வெளியேற்றம் சீராக இருந்தால்