26-07-2022 | 8:54 AM
Colombo (News 1st) அமைச்சுக்களுக்கான விடயதானங்களை ஒதுக்கி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அமைச்சர் ஒருவருக்கு விசேடமாக ஒதுக்கப்படாத அனைத்து துறைகள், பணிகள்...