28-08-2019 | 9:02 PM
Colombo (News 1st) ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோதமாக பந்தயம் பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த இந்த சட்டமூலத்தி...