19-02-2022 | 5:53 PM
Colombo (News 1st) இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில், புதிய தலைவராக ரோகித் சர்மாவை BCCI நியமித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததையடுத்து, விராட் கோலி தலைவர்...