08-05-2021 | 8:50 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி டொக்டர் ஒலிவியா நீவெரஸை (Olivia Nieveras) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
சவால் மிக்கதொரு நேரத்தில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை பெற்றுத்தருமாறு டொக்டர் ஒலி...