Colombo (News 1st) மடகஸ்கரை அண்மித்த கடற்பரப்பில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.