முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் காலமானார்..
by Staff Writer 15-11-2026 | 7:39 AM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரானரும் வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தனது 69ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு(14) காலமானார்.