இளவரசர் ஹாரி - மேகன் மீண்டும் பிரித்தானியாவிற்கு..

இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியினர் மீண்டும் பிரித்தானியாவில் குடியேற திட்டம்

by Chandrasekaram Chandravadani 20-08-2026 | 10:54 AM

Colombo (News 1st) இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியினர் மீண்டும் பிரித்தானியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக சர்வசே ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இவர்களின் பிள்ளைகள் இருவரும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரித்தானியாவிலுள்ள பாடசாலையொன்றில் சேரவுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.