வீடமைப்பு அதிகாரசபை பொதுமுகாமையாளர் விடுமுறையில்..

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை பொதுமுகாமையாளர் கட்டாய விடுமுறையில்..

by Staff Writer 18-08-2026 | 8:37 AM

Colombo (News 1st) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொதுமுகாமையாளர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் டி பி சரத் தெரிவித்துள்ளார். 


கோப் குழுவில் வௌிக்கொணரப்பட்ட விடயங்களின் அடிப்படையில், முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொதுமுகாமையாளர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.