.webp)
-558705.jpg)
Colombo (News 1st) டித்வா சூறாவளியால் சேதமடைந்த கிராமப்புற வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நாட்டிக்கு மேலும் 5 பெய்லி பாலங்களை இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் 2 சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு பெய்லி பாலங்களை இந்தியா வழங்கியிருந்தது.
அதன் மூன்றாவது கட்டத்தின் கீழ் புதிய 5 பாலங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இவற்றின் மதிப்பு 05 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும்.
