.webp)
-557705.jpg)
Colombo (News 1st) ஹோமாகம - கட்டுவன தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ பரவலில் 5பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு, தெஹிவளை, கோட்டை மற்றும் ஹொரணை தீயணைப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
