பெரு நிலநடுக்கம் : 6 பேர் பலி

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 6 பேர் உயிரிழப்பு - 21 பேர் காயம்

by Staff Writer 20-07-2026 | 8:57 AM

Colombo (News 1st) பெருவில் ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜூனின் பிராந்தியத்தில் 5.1 மற்றும் 3.7 மெக்னிடியூட் அளவுகளில் 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

நிலநடுக்கங்களால் 48 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதுன் சுமார் 300 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.