எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு

by Staff Writer 31-05-2026 | 4:46 PM

Colombo (News 1st) நேற்று(30) நள்ளிரவு முதல்  எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 24 ரூபாவினாலும் (புதிய விலை 434 ரூபா)
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 25 ரூபாவினாலும் (புதிய விலை 495 ரூபா)
ஒட்டோ டீசல் விலை 15 ரூபாவினாலும் (புதிய விலை 407 ரூபா)
சுப்பர் டீசல் விலை 20 ரூபாவினாலும் (புதிய விலை 478 ரூபா)
மண்ணெண்ணெய் விலை 20 ரூபாவினாலும் (புதிய விலை 285 ரூபா) அதிகரிக்கப்பட்டுள்ளது.