துப்பாக்கிச்சூட்டில் 44 வயதானவர் பலி

காரில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 44 வயதானவர் பலி

by Staff Writer 28-05-2026 | 12:30 PM

Colombo (News 1st) களுத்துறை, வெட்டுவகடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 44 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் வந்த சிலர், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.