இறக்குமதி பால்மா விலை அதிகரிப்பு

இறக்குமதி பால்மா விலை அதிகரிப்பு

by Staff Writer 20-05-2026 | 2:44 PM

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பக்கெட் விலை 50 ரூபாவினாலும்
01 கிலோகிராம் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.