கர்ப்பிணித் தாய்மாருக்கான அறிவிப்பு

கர்ப்பிணித் தாய்மாரை ஹெபடைடிஸ் பி நோய்க்கான பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

by Staff Writer 16-05-2026 | 11:27 PM

Colombo (News1st) அனைத்து கர்ப்பிணித் தாய்மாரையும் எதிர்வரும் முதலாம் திகதியிலிருது ஹெபடைடிஸ் பி நோய்க்கான பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் நோய்களுக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறித்த பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நிமால் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.