முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது

by Chandrasekaram Chandravadani 21-04-2026 | 3:14 PM

Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி முனையில் நபரொருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்