.webp)

Colombo (News 1st) Sea of Sri Lanka கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக்க சம்பத் தெரிவித்தார்.
மன்னார் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றவளைப்பின் போது குறித்த நேற்றிரவு(22) மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
