Colombo (News 1st) சமுதிகா ஜயரத்னவை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்துள்ளது.
சபாநாயகரின் தலைமையில் நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.