.webp)

Colombo (News 1st) வரலாற்றில் முதல் தடவையாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலரை கடந்தது.
ஒரு அவுன்ஸ் தங்கம் நேற்று(28) 5,164 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில, இன்று(29) அதிகாலை விலை 5,588 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
