.webp)

Colombo (News 1st) ஜனவரி மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் சிலிண்டர் 3,690 ரூபா
05 கிலோகிராம் சிலிண்டர் 1,482 ரூபா
2.3 கிலோகிராம் சிலிண்டர் 694 ரூபா
இதேவேளை, கடந்த 02ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலைகளை அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
12.5 கிலோகிராம் சிலிண்டர் 4,250 ரூபா
05 கிலோகிராம் சிலிண்டர் 1,710 ரூபா
