.webp)

Colombo (News 1st) ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும் வடமேல் மாகாணத்தில் 06 பாடசாலைகளும் மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அவை பின்வருமாறு :





வடக்கு, கிழக்கு, வடமத்திய, மேல், தென், சப்ரகமுவ மாகாணங்களின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
