ஸ்மிருதி மந்தனாவின் திருமண நிகழ்வு ஒத்திவைப்பு

ஸ்மிருதி மந்தனாவின் திருமண நிகழ்வு ஒத்திவைப்பு

by Chandrasekaram Chandravadani 23-11-2025 | 5:40 PM

Colombo (News 1st) இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

தந்தைக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக, இன்று(23) நடைபெறவிருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.