முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு பயணம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு பயணம்

by Staff Writer 21-11-2025 | 12:52 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு பயணமானார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று(21) காலை 8.10க்கு இந்தியாவின் சென்னைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணமானதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் மைத்திரி விக்கிரமசிங்கவும் சென்னைக்கு பயணமாகியுள்ளார்.