.webp)
காலி - கதலுவ ரயில் கடவையில் லொறியொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலுடனேயே லொறி மோதியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தது.
விபத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.