கொழும்பு பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு

இதுவரை இல்லாத அளவுக்கு கொழும்பு பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு

by Staff Writer 03-10-2025 | 6:42 PM

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதன் முறையாக இன்று (03) 22,000 புள்ளிகளைக் கடந்தது.


கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று 22,000 புள்ளிகளைக் கடந்தது.

வரலாற்றில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 22,000 புள்ளகளைக் கடந்தது இதுவே முதன் முறையாகும்.

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று(03) மதியம் 12.30 அளவில் 22,109.34 புள்ளிகளாகப் பதிவானது.

இது 157.55 புள்ளிகளினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.