பெருந்தோட்ட சம்மேளனத்திற்கு ஒருமாத கால அவகாசம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்க பெருந்தோட்ட சம்மேளனத்திற்கு ஒருமாத கால அவகாசம்

by Staff Writer 14-09-2025 | 7:20 AM

Colombo (News 1st) தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் 07ஆம் திகதி அறிவிக்கப்பட்டும் என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,350 ரூபா என்ற நாளாந்த சம்பளம் 1,700 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய செய்திகள்