நல்லை கந்தனின் இரதோற்சவப் பெருவிழா

by Staff Writer 21-08-2025 | 11:00 AM

Colombo (News 1st) தமிழும் சைவமும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் இரதோற்சவப் பவனி இன்று(21) காலை இனிதே நடைபெற்றது.