.webp)
Colombo (News1st) 155 இலக்க பஸ் கொழும்பில் இன்று (11) முதல் மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது
மட்டக்குளி தொடக்கம் சொய்சாபுர வரை பயணிக்கும் குறித்த பஸ் சேவையை தொடர்ச்சியாக வழங்க, இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து சங்கமும் இணைந்து இணக்கம் வெளியிட்டுள்ளன