.webp)
இந்த மாதத்தின் முதல் 4 நாட்களில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 1.3 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 69 அமெரிக்க டொலராக பதிவாகியது.
அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 67 அமெரிக்க டொலராகும்.