வெப்பநிலை மாற்றத்தால் உளநல பிரச்சினைகள் அதிகரிப்பு

வெப்பநிலை மாற்றத்துடன் மக்கள் உளநல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வீதம் அதிகரிப்பு

by Staff Writer 20-07-2025 | 7:30 AM

Colombo (News 1st) நாட்டில் நிலவும் வெப்பநிலை மாற்றத்துடன் மக்கள் உளநல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வீதம் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதல் அதிகரித்துள்ளமை இதற்கான பிரதான காரணமென கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் உளநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவிக்கின்றார்.

ஏனைய செய்திகள்