.webp)
Colombo (News 1st) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் M.S.அப்துல் வாஸித், பாராளுமன்ற உறுப்பினராக இன்று(08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராகவிருந்த மொஹமட் சாலி நலீம் பதவி விலகலை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு M.S.அப்துல் வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார்.