.webp)
Colombo (News 1st) லலித், குகன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் இன்று(08) தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர், டொக்டர் நஜீத் இந்திக்கவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.