போர் நிறுத்தத்திற்கு ஈரானும் இஸ்ரேலும் இணக்கம்

போர் நிறுத்தத்திற்கு ஈரானும் இஸ்ரேலும் இணக்கம்

by Staff Writer 24-06-2025 | 2:34 PM

Colombo (News 1st) இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, போர் நிறுத்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக ஈரான் அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட ட்ரம்ப் TRUTH சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

போர் நிறுத்ததத்தை மீற வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.