கெஹெலிய, அவரது மனைவி, மகள் ஆகியோர் கைது

கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மகள் ஆகியோர் கைது

by Chandrasekaram Chandravadani 18-06-2025 | 2:18 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது இன்று(18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.