.webp)
Colombo (News 1st) வீரகெட்டிய அதுபொத பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருட்களுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.