இந்தியாவில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு

by Staff Writer 06-05-2025 | 12:04 PM

Colombo(News1st) இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் மின்னல் தாக்கி 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடரந்து ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே வௌ்ளத்தால் விவசாய நிலங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.