.webp)
Colombo (News 1st) சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்(01).
139 வருடங்களுக்கு முன்னர் தொழிலாளர் உரிமைகளுக்காக மாபெரும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தொழிலாளர் உரிமைகளுக்காக அன்று இரத்தம் சிந்திய தலைவர்களை சர்வதேச தொழிலாளர் தினமாகிய இன்று நினைவுகூருகின்றோம்.