பதில் சட்ட மாஅதிபர் நியமனம்

சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன பதில் சட்ட மாஅதிபராக நியமனம்

by Staff Writer 30-04-2025 | 2:24 PM

Colombo (News 1st) சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன பதில் சட்ட மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்க வௌிநாடு சென்றுள்ளமையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்