நுரைச்சோலை தொடர்பான அறிவிப்பு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய கட்டமைப்புடன் இணைக்க 5 நாட்கள் செல்லும் - மின்சார சபை

by Staff Writer 11-12-2023 | 2:24 PM

Colombo (News 1st) செயலிழந்துள்ள நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கு 5 நாட்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனை தவிர மூன்றாவது மின்பிறப்பாக்கி நேற்று(10) மீண்டும் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.